Monday, March 21, 2011

2011 தமிழக தேர்தல்

அன்பர்களே,அறிவர்களே,
இந்த முறை தமிழக தேர்தல் களம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது.
நமக்கு ஒரு முக்கியமான சமூக கடமை உள்ளது.அது ஒரு துரோகத்துக்கு
பதில் சொல்ல வேண்டிய கடமை.காலம் காலமாக நமக்கு செய்த துரோகத்துக்கு
நம் எதிர் வினை. ஒரு இயக்கம் எப்படி எல்லாம் நமக்கு கேடு விளைவித்தது,அதற்கு
நம் பதில் என்ன ? என வரலாறு நம்மை அவாவுடன் எதிர் பார்த்து காத்து இருக்கிறது.
நம் சகோதர ,சகோதரிகளின் கோர மரணத்துக்கு நம் பதில் வினை என்ன?
பல்லாயிரகணக்காண மனிதர்களை நிர்கதியாய் நடு தெருவில் இருத்தி,
அவர்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தி,மானம் கெட்டு,மரியாதை கெட்டு
உயிர் கெட்டு போக காரணமாக இருந்த துரோகத்தின் முகவரி யான அருவெருப்பான
காங்கிரசு கட்சிக்கு சூடு,சொரணை,வெக்கம்,மானம்,ஈரம்,வீரம் உள்ளவர்களின் பதில்
வினை என்ன?
அறிவர்களே,
இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.
சூளுரை ஏற்போம் 63 தொகுதிகளிலும் காங்கிரசு கட்சியை ஓட ஓட விரட்டுவோம்.
ம்ண்னுகாவும்,கொண்ட லட்ச்சியத்துக்காகவும் ,தமிழ் மக்களாய் பிறந்த காரணத்துகாகவும்
உயிர் நீத்த மக்களுக்கு உண்மையான அஞ்சலி செல்லுதுவோம்.
காங்கிரசு கட்சி என்ற கேடு கெட்ட கட்ச்சியை தமிழகதில் இருந்து ஒழிப்போம்,
மண்ணின் மானத்தையும்,மாண்பையும் காப்ப்போம்.
வாருங்கள் ஒரு சிறப்பான எதிர் காலத்தை உருவாக்குவோம்.
காங்கிரசு கட்சியய் அகற்றுவோம்,

No comments:

Post a Comment